நீ பறித்த ஒரு பூ

நீ என் இதயத்தை
பூ என்று சொன்னாய்!
புரியவில்லை அன்று!

புரிந்துகொண்டேன் இன்று!
நீ என் இதயத்தை
பறித்து சென்ற போது!

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (19-May-15, 2:19 pm)
பார்வை : 119

மேலே