பார்க்காத காதல்

விழி காணாமல் மனம் கண்டு
உணர்ச்சி காணாமல் உணர்வு கண்டு
சென்ற காதல் பயணம்
விழி கண்டதும் வீழ்ந்து போகுமோ
உணர்ச்சி கண்டதும் உணர்வு இழக்குமோ!!!!!

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (19-May-15, 2:22 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : paarkkaatha kaadhal
பார்வை : 123

மேலே