ஒரு பழைய வண்டி

ஓட்டை வண்டி
______சத்தம் போடுது
சாட்டை கொண்டு அடிச்சாலும்
______சண்டி மாடு ஓடுமா ?
சலங்கை கட்டி ஓட்டினாலும்
______சவாரி ரசிக்குமா ?

___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-15, 5:05 pm)
Tanglish : oru pazhaiya vandi
பார்வை : 98

மேலே