ஆதாரங்கள்

தோள் கொடுக்க
தோழன் மட்டுமல்ல
கண்ணீர் துடைக்க
கைகளும்,
துயர் களைய
துணையும்
நாம்
அநாதையில்லை என்பதை காட்டும்
ஆதாரங்கள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-May-15, 7:15 pm)
பார்வை : 72

மேலே