மீண்டும் ஃபைபர்-21

அவசரப்பட்டு
வாய்விட்டு விட்டதாய்
தோன்றும் பொழுது
அசடு வழிக்கிறது
ஸ்மைலி..!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (19-May-15, 9:03 pm)
பார்வை : 78

மேலே