நினைவே நிசம்

பருவங்கள்
பல கடந்தேன்.......என் நினைவுகளோடு ...........
நினைவுகள் அனைத்தும்
சுகமான சுமைகளாய்!

என் நினைவுகள் மட்டுமே - என்
வாழ்வினை கூர்மை ஆக்கியது,
நினைவுகள் என்னுள் பல
திருத்தங்கள் செய்தது,

நினைவுகள் 'நலலோர்களை'
அடையாளம் காட்டியது............
நினைவுகள்
சில நேரம் என்னை தனிமை படுத்தியது........

என் முழு நேர நினைவுகள் - என்
முக்காலமும் உணர்த்தியது ....
நினைவு என்ற என் 'அணையே'
நீ என் துணையே ................

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (20-May-15, 4:37 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 78

மேலே