பலம் கொண்டவன்
எல்லா உயிரினங்களிலும் பலம் அதிகம் உள்ளவன் மனிதன்
உடல் பலம் அல்ல மனபலம்
தன்னைத் தான் பலம் கொண்டதாக
காட்டிக் கொள்வதே மனித தையிரியம்
வைரம் பாய்ந்த மனம் மனிதனுக்கு
அதனால் தான் சாதிக்கமுடியாத சாதனைகளையும்
சோதனைகளையும் ஆக்கிரமிப்புக்களையும்
ஆண்டு வெற்றி கொள்கிறான்
இறைவன் கொடுத்த அருங் கொடை மனப்பலம்
மனிதன் பலவீனன் என அறிந்தால்
மற்றதெல்லாம் மனிதனை சக்கை போடு போட்டு விடும்
வல்லவனாக வாழவே வைரம் கொண்டான் நெஞ்சில்
மனிதன் வரம் மிக கண்டான் தன் வாழ்வில்
மனிதன் பெற்ற பலம் மூன்று புத்தி யுக்தி சக்தி