பாசமும் நேசமும்

சபரிமலை சரிந்தாலும்
இமயமலை இடிந்தாலும்
பரங்கிமலை படுத்தாலும்
உன் மீது கொண்டுள்ள
பாசமும் நேசமும்
எள்ளளவும் எழுத்தளவும்
அன்றும் இன்றும் என்றும்
குறையாது ....

எழுதியவர் : tamilnesan (21-May-15, 12:16 am)
சேர்த்தது : யோகேஷ் பிரபு இரா
Tanglish : paasamum nesamum
பார்வை : 149

மேலே