வாழ்க்கை
ஊடல் இல்லா
வாழ்க்கை கசக்கும் !
தேடல் இல்லா
வாழ்க்கை கசக்கும் !
உழைப்பு இல்லா
வாழ்க்கை கசக்கும்!
புரிதல் இல்லா
வாழ்க்கை கசக்கும் !
தோல்வி இல்லா
வாழ்க்கை கசக்கும் !
முயற்சி இல்லா
வாழ்க்கை கசக்கும் !
கசப்பு இனிப்பு
இன்பம் துன்பம்
சேர்ந்ததே வாழ்க்கை !