அன்பின் அர்த்தம்

நீ நேசிக்கும் இதயத்தில்

பல ஆண்டுகள் வாழ்வதைவிட....

உன்னை நேசிக்கும் இதயத்தில்

சில நொடிகள் வாழ்ந்து பார்...

அன்பின் அர்த்தம் புரியும் !.

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (8-May-11, 1:28 am)
சேர்த்தது : kajann
Tanglish : anbin artham
பார்வை : 589

மேலே