மலரினும் மெல்லியவலுக்கு

ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்

எழுதியவர் : யாசர் பாசித் (26-May-15, 4:48 pm)
சேர்த்தது : யாசர் பாசித்
பார்வை : 74

மேலே