உன்னை விட


வேகம் அதிகம் இல்லை தென்றல் உன்னை விட

அழகு அதிகம் இல்லை நிலவு உன்னைவிட

என்னை பொறுத்தவரை அழகி யாரும் இல்லை

உன்னை விட

என் உயரை வாங்க எமன் தேவையில்லை

உன்னை விட

எழுதியவர் : rudhran (30-Jun-10, 2:23 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnai vida
பார்வை : 431

மேலே