இதய விநியோகம்
வேண்டினேன் கடவுளை உன் காதலை அல்ல
தாண்டினேன் பள்ளத்தை உன் நெஞ்சத்தை அல்ல
தாங்கினேன் உன்னை அல்ல என் எதய சுமைகளை
எழுதினேன் உன்னை பற்றி கவி அல்ல
என் இறுதி சாசனத்தை
படிக்காதே அந்த சாசனத்தை
உனக்கு தரமாட்டேன் அந்த விலாசத்தை
நான் சொல்வது எமலோகத்தை
நிறுத்தடி உன் இதய விநியோகத்தை