அவளுக்குள்


மல்லிகை பூவின் வாசம் உண்டு அவளுக்குள்

என் காதலின் சுவாசம் உண்டு அவளுக்குள்

நீந்தாத மீன்கள் முகத்தில் உண்டு அவளுக்குள்

காதல் என்னும் வசியம் கொண்டு

என் உயிரை வாங்கும் திறனும் உண்டு

அவளுக்குள்

எழுதியவர் : rudhran (30-Jun-10, 2:26 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 386

மேலே