கவர்ச்சி

பெண்களின் மார்பகம் என்பது..!
குழந்தைக்கு உயிருட்டும் உறுப்பு..!
என்பதை ஆண்கள் உணர்ந்தால்..!
அது கவர்ச்சி பொருள் ஆகாது..!
அதையே பெண்கள் உணர்ந்தாள்..!
காட்சி பொருள் ஆகாது ..!

எழுதியவர் : மணி (29-May-15, 4:40 pm)
சேர்த்தது : குரு பிரபாகர்
Tanglish : kavarchi
பார்வை : 179

மேலே