நீ படிக்க வேண்டிய கவிதை

கம்பனின் கவிதை வரிகள்
கொஞ்சம் தெரியும் எனக்கு,
ஆனால் - உன்னை
எப்படி காதலிக்கவேண்டும் என்பது
நன்றாகவே தெரியும்!

நீயோ
தினமும் பல்வேறு கவிதைகளை
படித்துவிட்டு என்னோடு பகிர்கின்றாய்,
நீ
படிக்க வேண்டிய கவிதையாய் நானிருக்க..............

என் விழி சொல்லும் வார்த்தைதானடி
நீ படிக்க வேண்டிய கவிதையின்
முதல் வரிகள் ...........

வாழ்க்கை செல்லும் பாதை மறந்து
நீ வரும் பாதையை மட்டுமே
பார்த்துகொண்டிருகிறேன் - எதற்காக
கவிங்கனாக மாற அல்ல!
உன் காதலனாக மாற ......................

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (30-May-15, 10:09 am)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 77

மேலே