பெண் குழந்தைகள் - விடியலின் வெளிச்சங்கள் - 12244

ஆக்கிப் போடத் துணிவும் உண்டு
அம்மா அப்பா மேல் அன்பும் உண்டு
அழகிய தமிழ் பெண் நானும் தானே
அருமையாய் நாளும் வளர்ந்துடுவேனே...!!

கட்டுனவனை காப்பாற்ற அறிவும் உண்டு - அவன்
கண்ணீரை துடைத்து விட திறனும் உண்டு
கலக்கம் என்பதை அறியாதவள் நான் - வரும்
காலத்தின் கலங்கரை வெளிச்சமும் நான்....!!

எழுதியவர் : ஹரி (31-May-15, 10:56 am)
பார்வை : 119

மேலே