தமிழ் மகள் வளர்கிறாள் - 12243
தன் முயற்சி இருந்து விட்டால்
தலை வணங்கும் உலகமடி
தமிழ் மகளே வறுமை இது
தற்காலிகம் எனச் சொல்லடி...!!
நீ வளர்ந்தால் பூலோகம்
நிச்சயமாய் சொர்க்கமடி
நிம்மதியாய் சிறிது நேரம்
நிதர்சனமே சிரித்திடடி.......!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
