மண வாழ்வு

காதலின் இனிமை உணர

கனவுகளும் நிஜங்களாக

காத்திருப்பின் முடிவாய்

இன்னும் சில தினங்களில்

வாழ்க்கை பயணத்தில்
என் ஆயுள் முழுதும் உன்னோடு

எழுதியவர் : ஷாமினி குமார் (31-May-15, 10:59 am)
பார்வை : 92

மேலே