தெய்வக் குழந்தைகள் - 12246

நம்பிக்

கால்......!!

இதை விட வேறென்ன கவிதை ?
இவன் இறைவனின் இனிய குழந்தை ...!!

குறையுள்ள மனதே இல்லையே - அட
குட்டையான சிகரமே..! இவன் உயரம் பார்.....!!

எழுதியவர் : ஹரி (31-May-15, 11:12 am)
பார்வை : 92

மேலே