வறுமை
வெள்ளைத்தாள் சிம்மாசனத்தில்
வீற்றிருந்த என் கவிதைகள்
இப்போது
வீட்டு அடுப்படியில்
விறகுக் கட்டைகளாக......
பசிக்குது....
சீக்கிரம் சோறாக்கு...
வெள்ளைத்தாள் சிம்மாசனத்தில்
வீற்றிருந்த என் கவிதைகள்
இப்போது
வீட்டு அடுப்படியில்
விறகுக் கட்டைகளாக......
பசிக்குது....
சீக்கிரம் சோறாக்கு...