ஒரு கொடி

ஒரு கொடி
ஒரு மலர்
ஒரு விடியல் !

ஒரு கொடி
ஒரு முகம் மலர்
வாடல் ஏனோ ?
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-15, 9:09 am)
பார்வை : 119

மேலே