நீ யாரடா

இரத்தவழிச் சொந்தங்களெல்லாம்

சத்தமில்லாமலிருக்க

நித்தமும் எனைப்பற்றிச்

சிந்திக்க

நீ யாரடா ?

என்னுயிர் தோழா …

எழுதியவர் : chelvamuthtamil (1-Jun-15, 10:12 am)
பார்வை : 161

மேலே