அவளின் அருமை

மரணம் கூட சுகமாகும்
அவள் என்னருகில் இருக்கும் போது

சுட்டெரிக்கும் வெயிலும்
குளிர் தென்றலாக வீசியது என்மேல்
அவள் சுவாசம்
என்னை வருடும் போது

விடியல் ஏனோ
நீண்டு செல்கிறது
கனவில்
என்னருகில் அவள் இருப்பதால்

ஏனோ தெரியவிலை சட்டென்று என் குளிர்காலம் கோடையானது அவளின் நிழ்ல் என்னை பிரிவதால்

எழுதியவர் : kavi prakash (30-Jun-10, 3:30 pm)
சேர்த்தது : prakash.j
Tanglish : avalin arumai
பார்வை : 647

மேலே