பிறந்த நாள் வாழ்த்து

மண்ணில் விழும் மலர்கள்
மடிவதற்காக..
இம்மண்ணில் விழுந்த நீ
மலர்வதற்காக..

எழுதியவர் : முத்து (30-Jun-10, 4:05 pm)
பார்வை : 4053

மேலே