விழியிலே சிறை

இரும்பு கம்பிகள்
கொண்டு தாழிட்ட
அறை சிறை எனில்
உன் விழிகளில்
விழுந்த என்னை
மீள இயலாது
சிறைகொண்ட
உந்தன் மேல் கீழ்
இமையும் ஒரு
சிறைதான்....!!

எழுதியவர் : கலைவாணன் (1-Jun-15, 9:10 pm)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : vizhiyile sirai
பார்வை : 123

மேலே