அறுசீர் விருத்தம்

காலைப் பொழுதில் கதிரவனை
------ காகம் கத்தி வரவேற்கும் .
சோலை தனிலே சுகமாக
------ சோர்வு நீங்கச் சென்றிடுவோம்
மாலை முழுதும் நடைபயிற்சி
------ மங்கா உடலை உருவாக்கும் .
வேலை செய்து எல்லோரும்
------ வேண்டி யதனை பெற்றிடலாம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Jun-15, 9:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே