ஐடியா மணி
தம்பி ஒரு பெரியவரு கேட்டாரு நீங்க சேவிங் அக்கவுண்ட் வச்சி இருக்கிங்களான்னு
அது எப்படி தம்பி ஒப்பன் பண்ணனும் ........
.
அது வா ஒண்ணுமே இல்ல சலூன்க்கு போய்ட்டு .....
சேவிங் பண்ணிட்டு காசு கொடுக்காம
அக்கவுண்ட்ல சொல்லிட்டுவா
சேவிங் அக்கவுண்ட் ஒப்பன் ஆகிட போது