ஓரப்புன்னகை
உன் ஓரப் புன்னகையிலே ஓராயிரம் அர்த்தங்கள்,
உருண்டோடும் கல்லைப்போல் உணர்வற்றவனானேன்...
உன் கருவிழிகளிலே எண்ணற்ற மொழிகள்,
திக்கெட்டில் தவிக்கும் காற்றைப் போல் கரைந்து போனேன்...