பாவையுன் பார்வை

மழை நாட்களில்
நனைவதை விட‌
வெயில் நாட்களில் தான்
அதிகம் நனைகிறேன்
வியர்வையால்...

கல்வி வயதில்
அடிபட்டதை விட‌
காதல் வயதில் தான்
அதிகம் அடிபட்டேனுன்
பார்வையால்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Jun-15, 10:23 pm)
பார்வை : 425

மேலே