கல்லறை பூக்கள்

உயிரோடு இருக்கையிலே
சமாதிக்கு செல்கிறது
கல்லறை மேல் பூக்கள்...

எழுதியவர் : MeenakshiKannan (9-May-11, 11:59 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : kallarai pookal
பார்வை : 728

மேலே