அழகு

அவள் கண்கள் கர்வத்தோடு இருக்கிறது என்னால் தான் இவளுக்கு அழகு என்று!
என்று தெரிய போகிறதோ அந்த கண்களுக்கு, அவளுக்கு அழகு காதோர முடி என்று!

எழுதியவர் : (9-May-11, 1:09 pm)
சேர்த்தது : Neljen
Tanglish : alagu
பார்வை : 605

மேலே