தென்படுவதில்லை

கண்களில் இடம்பிடித்த அனைத்தும்
இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம்பிடித்த அனைத்தும்
கண்களில் தென்படுவதில்லை...

எழுதியவர் : கீர்தி (10-May-11, 9:31 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 412

மேலே