நீ வருவாய் என
எதிர்பார்ப்பு நீங்காத நினைவலைகளை
சுமந்து வாழ்ந்துகொண்டிருகிறேன்......
உன்னை எதிர்பார்த்து.....
நீ வரும் பாதை பார்த்து உனக்காக..
ஏங்கி கொண்டிருகிறேன்......
வருவாயோ??
இல்லை
மறந்தாயோ??
மறந்தாலும் மறப்பேன் இந்த உலகை
உன்னை மாறாக மறுக்கின்றது
உனது முகமும் உன் அழகான வெட்கமும் இனிய நினைவுகளும்....!!!!
நீ வருவாய் என.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!