எவ்வாறு சொல்வேன்

மனது என்னும் மெல்லிய....
துணியில்....
கவலைகள் பல ஏக்கங்கள்....
என்ற முட்கள் குத்தும் போது
ஏற்படும் வலியை எவ்வாறு சொல்வேன்...!!!

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (2-Jun-15, 3:27 am)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
Tanglish : evvaaru solven
பார்வை : 98

மேலே