பண்கள் பலவும் புனைந்திடுவாய்
பொழுது போக்காய் இல்லாமல்
------ பொறுத்து நீயும் சொல்லெடுத்து
எழுதும் கவிதை எல்லாமும்
-------- ஏற்ற முடனே எழுதிடுவாய் .
அழுது வாழ்வார் நெஞ்சத்தில்
------- அழுத்த மாக நிலைத்திருக்கும் .
பழுதை நீக்கப் புறப்பட்டுப்
------- பண்கள் பலவும் புனைந்திடுவாய் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
