உன் நினைவை சுமக்கும் இதய துடிப்பு 555
![](https://eluthu.com/images/loading.gif)
பிரியமானவளே...
நம் சந்திப்பின்
ஞாபகங்கள் எல்லாம்...
சேர்த்து வைத்து கொண்டு
இருக்கிறேன்...
நம் சந்திப்புகளை நீ
தள்ளிபோடும் போதெல்லாம்...
உன் வருகையின்
ஏமாற்றம் மட்டும்தானடி...
வலிகளை போக்கிக்கொள்ள...
உன்னை மறந்து என்
விழிகள் தூங்கினாலும்...
என் இதயமென்னவோ
விழித்துகொண்டுதானடி இருக்கிறது...
உன்னையும் உன்
நினைவுகளையும்...
சுமந்துகொண்டு.....