அலைகளின் சத்தத்தில் சிலையாக

இருட்டில் தவிக்கும்
உனக்கு
வழிகாட்டும் உன் நண்பன்.........

அலைகளின் சத்தத்தில்
சிலையாக காத்திருக்கிறேன்
உனக்காக ----------- லைட் ஹவுஸ்

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (4-Jun-15, 4:41 pm)
பார்வை : 96

மேலே