நீ இல்லா என் வானில்

நிலவே நீ இல்லா வானில் நானோ வெறும் மேகம்...
நீரே நீ இல்லா கடலில் நானோ தாகம்....
விழியே நீ பார்க்கா திசையில் நானோ வெற்றிடம்.....
கனவே நீ இல்லா இரவில் நானோ சோகம்....
உயிரே நீதானே என் உலகின் கனாகாலம்.....😔

எழுதியவர் : கண்மணி சீனிவாசன் (4-Jun-15, 5:36 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
Tanglish : nee illaa en vaanil
பார்வை : 99

மேலே