அப்போது

சிறகை உலர்த்தியது பறவை,
உதிர்ந்தது எண்ணப்பறவை இறகு-
கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jun-15, 6:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே