நினைவுகளையும் கொண்டு செல்
கனவுகளில் தினம் வந்து, கண்ணீரில்
எனை நனைக்கும்
என்னவனே..!
நிஜத்தினில், ஒரு முறை வந்து செல்லு.. !
மீண்டும் நினைவுகளை
தந்து செல்ல அல்ல.. !!?
தந்த நினைவுகளை, கொண்டு செல்ல.. !!!
- நினைவுகளின் வலியில்
கனவுகளில் தினம் வந்து, கண்ணீரில்
எனை நனைக்கும்
என்னவனே..!
நிஜத்தினில், ஒரு முறை வந்து செல்லு.. !
மீண்டும் நினைவுகளை
தந்து செல்ல அல்ல.. !!?
தந்த நினைவுகளை, கொண்டு செல்ல.. !!!
- நினைவுகளின் வலியில்