தன்னம்பிக்கை

அனைத்திலும் தோற்றாலும்
ஆயிரம் முறை தோற்றாலும்
அதற்குமேல் தோற்றாலும்
தோற்காமல் இரு
உன்மேல் வைத்த நம்பிக்கையில் ...
தன்னம்பிக்கைதான் ஆயுதம்
தோல்வியை தோற்கடிக்க ...
=விகடகவி=

எழுதியவர் : (5-Jun-15, 10:50 am)
Tanglish : thannambikkai
பார்வை : 79

மேலே