நீயே நீயே

என் உலகும் நீயே
உறவும் நீயே

என் தென்றலும் நீயே
புயலும் நீயே

என் இருளும் நீயே
விடியலும் நீயே

என் கனவும் நீயே
நினைவும் நீயே

என் ஆசையும் நீயே
அழகும் நீயே

எழுதியவர் : கவி ஆறுமுகம் (5-Jun-15, 10:46 am)
Tanglish : neeye neeye
பார்வை : 88

மேலே