என்ன சொல்ல ஆயத்தமோ

மஞ்சளும் குங்குமும்
பூசிக் குளித்து அந்திவானம்
எதற்கு ஆயத்தமோ !

சாணி பூசி கோலம்
போட்டு இரவு வானம்
எதற்கு ஆயத்தமோ !

பொன் பூசி கற்பூரம்
கொளுத்தி காலை வானம்
எதற்கு ஆயத்தமோ !

வானத்தில் மாயம்
காட்டும் இயற்க்கை
என்ன சொல்ல ஆயத்தமோ !

எழுதியவர் : fasrina (7-Jun-15, 9:55 am)
பார்வை : 85

மேலே