இருண்ட காதல்

சூரியனின் பார்வை பட்டு- இவ்வுலகம் வெளிச்சம் ஆகிறது...
ஆனால்;
இந்த பெண்ணின் பார்வை பட்டு- என் வாழ்க்கை இருள் ஆனது ஏனோ...!!!

- மகேஷ்

எழுதியவர் : (7-Jun-15, 10:23 am)
சேர்த்தது : மகேஷ் குமார்
Tanglish : erunta kaadhal
பார்வை : 215

மேலே