கங்கை காவிரி காதலி
கற்பனைக்கு
காவிரி என்றேன்
சிந்தனைக்கு
கங்கை என்றேன்
காதலுக்கு
அவள் வந்தாள்
காவிரி கங்கை
விடை பெற
கங்கையாய் காவிரியாய்
யாதுமாய்
அவள் நடந்தாள்
நெஞ்சினில் !
___கவின் சாரலன்
கற்பனைக்கு
காவிரி என்றேன்
சிந்தனைக்கு
கங்கை என்றேன்
காதலுக்கு
அவள் வந்தாள்
காவிரி கங்கை
விடை பெற
கங்கையாய் காவிரியாய்
யாதுமாய்
அவள் நடந்தாள்
நெஞ்சினில் !
___கவின் சாரலன்