மனக் கடல்

தூவும் மழைத் தூரலில்
பூக்களுக்கு நீராடல்
புனையும் கவிதையில்
காதலுக்கு கவிதை நீராடல்
குளிர்த் தென்றலில்
மலர் விரிக்கும் மடல்
குவிந்த இதழ் புன்னகையில்
அலைபாயுது என் மனக் கடல் !

_____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-15, 4:07 pm)
Tanglish : manak kadal
பார்வை : 127

மேலே