எதைத் தொலைத்தேன்
இதுவரை..
வீட்டில் எவ்வளவோ
பொருட்களை ..
வைத்த இடம்
மறந்து போய்
கண்டுபிடிப்பதில்
முதலிடம் பெற்ற
நான்..
இன்னும் என்னைத்
தொலைக்கவுமில்லை..
கண்டுபிடிக்கவுமில்லை..!
இதுவரை..
வீட்டில் எவ்வளவோ
பொருட்களை ..
வைத்த இடம்
மறந்து போய்
கண்டுபிடிப்பதில்
முதலிடம் பெற்ற
நான்..
இன்னும் என்னைத்
தொலைக்கவுமில்லை..
கண்டுபிடிக்கவுமில்லை..!