இரவே என்னுடன் ஒரு நடைப்பயணம் வா

நிலவு
இரவை இருளை
வாழ்த்துகிறது!

நீ மனம்
வாடுவதாக
அறிந்தேன்!

என்னுடன்
ஒரு நடைப்பயணம்
வா!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-15, 9:41 pm)
பார்வை : 511

மேலே