சொல்

ஆழமான அன்பையும்
சுக்கு நூறாக்கி சிதறவிடும்
எளிய விலை அணு குண்டு - சொல் !
அன்பை தகர்பதொடு மட்டுமின்றே
மீண்டும் தழைக்க விடாது ஆகையால் !!!

எழுதியவர் : ராஜகொடி (8-Jun-15, 11:35 am)
சேர்த்தது : rajakodi
Tanglish : soll
பார்வை : 88

மேலே